கருப்பு கவுனி அரிசி 500gm
கருப்பு கவுனி அரிசி 500gm Original price was: ₹140.00.Current price is: ₹120.00.500gm
Back to products
கிச்சிலி சம்பா அரிசி
கிச்சிலி சம்பா அரிசி Old Price: Original price was: ₹99.00.New Price: Current price is: ₹79.00.

மாப்பிள்ளை சம்பா அரிசி

Old Price: Original price was: ₹129.00.New Price: Current price is: ₹99.00.500gm

Description

மாப்பிள்ளை சம்பா அரிசி
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாப்பிள்ளை சம்பா அரிசி”

Your email address will not be published. Required fields are marked *