Back to products
மாப்பிள்ளை சம்பா அரிசி
மாப்பிள்ளை சம்பா அரிசி Old Price: Original price was: ₹129.00.New Price: Current price is: ₹99.00.500gm

கருப்பு கவுனி அரிசி 500gm

Original price was: ₹140.00.Current price is: ₹120.00.500gm

Weight 500 kg
Description

கருப்பு கவுனி அரிசியின் மருத்துவ குணங்கள்: கருப்பு கவுனி அரிசி வகையில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
கருப்பு கவுனி அரிசி வீக்கத்தை குறைக்கிறது.
அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது
கருப்பு கவுனி அரிசி, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
கருப்பு கவுனி அரிசி, நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசி, ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “கருப்பு கவுனி அரிசி 500gm”

Your email address will not be published. Required fields are marked *